நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, காவல் துறையின் கனிவான வேண்டுகோள்
நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, காவல் துறையின் கனிவான வேண்டுகோள்.
நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்கும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பயணத்தின் போது முன்பின் தெரியாதவர் லிப்ட் கேட்டாலோ, அல்லது வாகனத்தின் மீது முட்டை வீசினாலோ, வாகனத்தை நிறுத்தி சுத்தம் செய்ய முயற்சிக்கும் பணியில் ஈடுபட்டு வழிப்பறியர்களிடம் சிக்க வேண்டாம். மேலும் உடனே வைப்பர் மூலம் கண்ணாடியை சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம். அப்படி செய்தால் முட்டையானது கண்ணாடி முழுவதும் பரவி பார்க்க முடியாமல் போய் விடும். உடனே அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரம் பயணித்து , பின்னர் சுத்தம் செய்து கொள்ளலாம் என அறிவுருத்தப்படுகிறார்கள்.
