திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
20:11:2020 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி இ.ஆ.ப, திண்டுக்கல் மாவட்ட சரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. முத்துசாமி இ.கா.ப, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா இ.கா.ப, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படை படைப்பிரிவு தளபதி திரு. இனிகோ டேனியல் (platoon commander) அவர்களின் தலைமையில் மொத்தம் 175 ஊர்க்காவல் படை காவலர்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி காவலர்களும் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்