மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு
மதுரை மாநகர காவல் துறையின் இணையதள முகவரியான www.maduraicitypolice.com− ல் மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் துறை உயர் அதிகாரிகள், அனைத்து சட்டம் ஒழுங்கு , குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர்கள், அனைத்து சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் அனைத்து போக்குவரத்து காவல் அதிகாரிகள்,மற்றும் அனைத்து யூனிட் காவல் உயர் அதிகாரிகளின் மொபைல் எண்கள், மற்றும் லேன்ட லைன் எண்கள் பதிவிடப்பட்டுள்ளது. அனைத்து பொது மக்களும் இவற்றை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகர காவல் துறை சார்பாக கேட்டு்க் கொள்ளப்படுகிறார்கள்:
செய்தி தொகுப்பு
M.அருள்ஜோதி
மாநில செய்தியாளர்