தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய சரகம் கிருஷ்ணன் கோவில் ஸ்ரீநிவாசா திருமண மண்டபத்தில் மனு விசாரனை முகாம் நடத்தப்பட்டது.
