மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்தில் யாரும் உரிமை கோரி வராத 50 இரு சக்கர வாகனங்கள் வட்டாச்சியர் நடவடிக்கைக்காக, வட்டாச்சியர் அவர்களிடம் ஒப்படைப்பு
மதுரை மாவட்டம், மேலூர் வட்ட கீழவளவு காவல் நிலையத்தில் இது வரை யாரும் உரிமை கோரி வராத 50 இருசக்கர வாகனங்களை ஆய்வாளர் சார்லஸ் அவர்களின் உத்தரவுப்படி வட்டாச்சியர் நடவடிக்கைக்காக வழக்கு பதிந்து வட்டாச்சியர் அவர்களிடம், சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.
