Police Recruitment

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வாச்சாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய 5 நபர் கைது

: மதுரை மாவட்டம், மேலூர் அருகே வாச்சாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய 5 நபர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக , ஆய்வாளரின் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி, ரோந்துப் பணியில் ஈடுப்பட்போது, வாச்சாம்பட்டி கால்நடை மருத்துவ மனை அருகே 5 நபர்கள் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள அனைவரும் அதே வாச்சாம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் வயது 50/2020, வாழமலை வயது 55/2020, சின்னையா வயது 55/2020, குமார் வயது 35/2020, கனேசன் வயது 65/2020, என தெரியவந்தது. அவர்கள் ஐவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 200/ − பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிந்து சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.
செய்தி தொகுப்பு,M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.