திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் அலுவலகத்தை தென்மண்டல காவல்துறைத் தலைவர் திரு. முருகன் இ,கா,ப அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது திரு. எம்.எஸ்.முத்துச்சாமி, இ,கா,ப மற்றும் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இனிகோ திவ்யன், தென் மண்டல காவல்துறைத் தலைவர் நேர்முக உதவியாளர் திரு. ஜனார்த்தனன் சிங் ஆகியோர் உடனிருந்தனர்
