ஆதரவற்று இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட பெண் காவலர்
திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்த பெண்மனியை மீட்ட முதல் நிலை பெண் காவலர் திருமதி. தீபா அவர்கள் அப்பெண்மனியை திருப்பத்தூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்தார். அவரின் இச்செயலினை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்
