Police Recruitment

மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

நேற்று 07/01/2021−ம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக மன்னர் திருமலை நாயக்கர் மஹால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர், இதனால் தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் இன்று காலை போக்குவரத்திற்கு இடையூராகவும் விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பள்ளங்களை JCB வாகனம் மூலம் சரி செய்து பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ததால் போக்குவரத்து காவல் ஆய்வாளரை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.