விருதுநகர் மாவட்டம்:-
தமிழகத்தின் பெரும்பாண்மை மக்கள் விரும்பி ஏற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொங்கல் பண்டிகை…
அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர்உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக ஒவ்வொரு காவல் நிலையத்தில் நுழைவு வாசலில் அழகிய வண்ண கோலமிட்டும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்பு கரும்புடன் சேர்த்து வண்ண கோலத்தின் நடுவில், இடைவிடாது பொழியும் வான்தூரலுக்கும் நடுவேயும் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.