மதுரை மாநகர் SS காலனி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் திறப்பு விழா
கடந்த 22 ம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை மாநகர் எல்லீஸ் நகர் முதல் ஆவின் பால் பூத் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்எஸ் காலனி காவல் நிலைய கட்டிடத்தை காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் திரு. சிவப்பிரசாத் IPS அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு. பாஸ்கரன் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள், இந்த திறப்பு விழாவில் போலீஸ் இ நியூஸ் மதுரை மாவட்ட செய்தியாளர் திரு. செளகத்அலி அவர்களும் கலந்து கொண்டார்கள் விழாவின் போது நமது போலீஸ் இ நியூஸ் 2021 ம் ஆண்டு காலண்டர் துணை ஆணையர்கள் அவர்களுக்கு வழங்கினார்.
