கோயம்புத்தூர் மாநகரில் உதவி ஆணையராக பொறுப்பேற்பு
கோயம்புத்தூர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாறுதல் செல்ல தலைமைச் செயலாளர் அட்டவணையை பிறப்பித்துள்ளார். புதிய மாவட்டமாக ராணிப்பேட்டை தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் எஸ்பியாக திரு. மயில்வாகணன் ஐபிஎஸ் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பிடித்தவாறு தன் கடமையை செய்தார். தற்போது கோவை மாநகர தலைமையிட உதவி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
