மதுரை அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மான் வனத்துறையிடம் ஒப்படைப்பு மதுரை கீரைத்துரை பகுதியில் சுற்றித்திரிந்த மிளா வகையை சேர்ந்த மான் காயங்களுடன் இறந்த நிலையில் வனவர் திரு. பி. லோகநாதன் அவர்களிடம் மதுரை மாநாகர அனுப்பானடி தீயணைப்புதுறையினரால் ஒப்படைக்கப்பட்டது.
