ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.


ஓசூரில் துணை ராணுவம் அணிவகுப்பு
ஓசூர் டிஎஸ்பி முரளி அவர்கள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு நடத்தினர்.

மதுரையில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக மக்கள் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு!! மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்: 10581 காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 100 , மாநகர காவல் வாட்ஸ்அப் எண்: 8300021100 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது மதுரை மாநகரம் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எஸ்ஐ திரு பழனிச்சாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த உடனே தகவலின் அடிப்படையில் போலீசார் மீனாம்பிகை நகர் பகுதியில் சுற்று கண்காணித்து இப்போது கண்காணித்த போது கஞ்சா பெற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அஜய் வயது 19 என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசார் […]
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடை பயிற்சி செய்த காவலர்களை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று 06.04.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
