Police Department News

100% வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு

100% வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு

மதுரை மாவட்டம்
08.03.2021

சமயநல்லூர் உட்கோட்டம்
நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் SVN கல்லூரி மாணவ மாணவியருக்கு ஜனநாயகம் காப்பது வாக்குரிமை!
100 சதவீதம் வாக்களிப்பது நமது கடமை!
உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது உங்கள்
மதுரை மாவட்ட காவல்துறை
என்ற முழக்கத்தில் மனித சங்கிலி அமைத்து மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.