பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட IG
தமிழக காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் பொலீஸ் மற்றும் சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்து கூடுதல் ஆணையராக பதவி வகித்து வரும் மரியாதைக்குரிய.Smt.BHAVANEESWARI KESAVARAM.,I.P.S அவர்கள்.திருவள்ளூர் மாவட்டத்தை சொந்த மாவட்டமாக கொண்ட திருத்தணியை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விஷயம் இவர் ஏற்கனவே திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றியவர் பொதுமக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பணிகள் மேன்மேலும் சிறக்க போலீஸ் இ நியூஸ் நிர்வாகத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள்
