பொதுமக்கள் புகார் மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி டிஐஜி உத்தரவு
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொடுக்கும் புகாரின் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை சரக D.I.G Shri.R.SUDHAKAR.,I.P.S அவர்கள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
