சென்னையில் இருசக்கர வாகன திருடர்களை தொடர்ந்து வேட்டையாடுகிறது காவல்துறை:
நாசர் ஷாரிப் என்பவரின் இரு சக்கர வாகனம் திருட்டு போனதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து M. K. B. நகர் காவல் நிலைய குற்ற பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் மூன்று திருடர்கள் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் வாகன திருடர்களை காவல்துறை தொடர்ந்து வேட்டையாடுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
