மதுரை, மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு காவல்நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு
மதுரை கீழவளவு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக திரு. செத்தில்குமார் பொறுப்பேற்றார்.
மதுரை மாவட்டம் மேலூர் காவல் உட்கோட்ட கீழவளவு காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக திரு. செந்தில்குமார் அவர்கள் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் இதனையடுத்து அவருக்கு சக காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். நாமும் நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக அவரது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
