
மதுரையில் பணிஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர்கள் சங்கம் அமைக்க ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்டம்
தீயணைப்பு துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் சுமார் 25 நபர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அருகே உள்ள ராஜாஜி பூங்காவில் 30 9 2023 அன்று மாலை சுமார் 5 மணி அளவில் கூட்டம் நடத்தினர் இதற்கு திரு. தர்மலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார் அவருக்கு அடுத்தபடியாக
திரு . ராம்ராஜ் அவர்கள் மற்றும் நரசிங்கம் மற்றும் பிச்சைப்பாண்டி அவர்களும் கலந்து கொண்டனர் மேலும் இதில் மதுரை மாவட்ட தீயணைப்பு ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட தீயணைப்புத் துறையில் இருந்தும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
