மதுரை மாநகர் B3 தெப்பகுளம் காவல்நிலைய போலீசாரின் கருணை அனுப்பானடி தீயணைப்புதுறையினருக்கு நன்றி
மதுரை தெப்பகுளத்தில் சிக்கிதவித்த நாய்குட்டியை பார்த்த தெப்பகுளம் போலீசார் மதுரை அனுப்பானடி தீயணைப்புதுறையிருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து செயல்பட்டு நாய்குட்டியை காப்பாற்றினர். வீரர்களுக்கும் போலீசாருக்கும் நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.