Police Recruitment

தமிழகத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வருகிற 31-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால், மாநில அரசு, அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. எனினும், நோய் பரவல் தொடர்வதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.அரசு ஏற்கனவே பிறப்பித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை மறுதினம் காலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, […]

Police Recruitment

இறப்பு நிகழ்வுக்கு வந்தவரை, அரிவாளால் வெட்டிய ரவுடிகள், அவனியாபுரம் போலீசார் நடவடிக்கை

இறப்பு நிகழ்வுக்கு வந்தவரை, அரிவாளால் வெட்டிய ரவுடிகள், அவனியாபுரம் போலீசார் நடவடிக்கை சென்னை கொடுங்கையூர் கனேஷ் நகரை சேர்ந்தவர் பிச்சைமாரி மகன் சதீஸ்குமார் வயது 26/21, இவர் கொடுங்கையூரில் உள்ள அமுதம் நகரில் சொந்தமாக 407 வேன் ஒன்று வாங்கி மணல்,சல்லி, சிமெண்ட் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனது சித்தப்பா ராஜா கடந்த 12 ம் இறந்து விட்டதால் மேற்படி இறப்பு விசேசத்திற்காக அவனியாபுரம் வந்தார், இறப்பு விசேசம் முடிந்து தனது […]

Police Recruitment

பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு.

பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு. மதுரை மாநகரில், அரசு உத்தரவுப்படி காவல்நிலைய எல்லைகள் பின்வருமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.1 ) . மதுரை மாவட்டம் பெருங்குடி காவல்நிலைய எல்கைக்குட்பட்ட வார்டு எண்.10 ற்கு ( பெருங்குடி பஞ்சாயத்தது ) உட்பட்ட மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதுரை மாநகர் V2 அவனியாபுரம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இணைக்கப்படுகின்றன.2 ) . மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல்நிலைய எல்கைக்குட்பட்ட தனக்கங்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த […]

Police Recruitment

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதம்

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கொப்பனாப்பட்டியில் 22.07.2018 ஆம் தேதியன்று 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை 14.07.2021ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாண்புமிகு மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர். திருமதி.R.சத்யா அவர்கள் மேற்படி குற்றம் […]

Police Recruitment

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு… தமிழகத்தில் முடிவுக்கு வந்த ஊரடங்கு..!

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு… தமிழகத்தில் முடிவுக்கு வந்த ஊரடங்கு..! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 3வது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது.ஆனால் பல மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ள வருவதால் 19-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் […]

Police Recruitment

மதுரை K.புதூர் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் எரித்த அண்ணன், திருப்பாலை போலீசார் விசாரணை

மதுரை K.புதூர் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் எரித்த அண்ணன், திருப்பாலை போலீசார் விசாரணை :மதுரை, K.புதூர், சூர்யா நகர் பகுதி, சுபாஷினிநகரில் வசித்து வருபவர்பழனிச்சாமி மகன் மணி வயது 24/21,இவர் கடந்த 11 ம் தேதி, தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை காவல்துறைக்கு தெரியப்படுத்தாமல் அவருடைய அண்ணன் சுரேஷ் என்பவர் இறந்தவரின் உடலை அவரது சொந்த ஊரான மாங்குளம் கிராமத்திற்கு எடுத்து சென்று, […]

Police Recruitment

சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு….!!! தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு […]

Police Recruitment

மதுரை, திருப்பாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் திருட்டு திருப்பாலை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை, திருப்பாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் திருட்டு திருப்பாலை போலீசார் தேடி வருகின்றனர் மதுரை மாநகர் திருப்பாலை D4, காவல் நிலைய எல்லைக்குடபட்ட பகுதியான திருப்பாலை இந்திரா சாலை பெரியசாமி கோனார் காம்பவுண்டில் வசித்து வருபவர் லக்ஷிமணன் மகன் ராமகிருஷணன் வயது 42/21, இவர் திருப்பாலை TWAD காலனி 1 வது தெருவில் ஶ்ரீ காளியம்மன் ஆட்டோ மொபைல்ஸ் என்ற பெயரில் சர்விஸ் சென்டர் நடத்தி வருகிறார்.இவர் கடந்த 4 ம் தேதி காதர் என்ற […]

Police Recruitment

புறக்காவல் நிலையம்: ஆட்சியர், எஸ்.பி. திறப்பு

புறக்காவல் நிலையம்: ஆட்சியர், எஸ்.பி. திறப்பு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தூத்துக்குடி, கடற்கரை சாலை தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க விசைப் படகு உரிமையளர் சங்கம் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகளின் பலநாட்களாக கோரிக்கை வைத்ததையடுத்து இன்று (15.7.21) புறக்காவல் நிலையம் மற்றும் […]

Police Recruitment

புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்த சார்பு ஆய்வாளர் குவியும் பாராட்டுக்கள்.

புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்த சார்பு ஆய்வாளர் குவியும் பாராட்டுக்கள். சிவகாசியில் தொலைந்துபோன சைக்கிளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி கட்டளைபட்டி பகுதியை சேர்ந்தவர் பாக்யலட்சுமி (57). அப்பளம் விற்பனை செய்து வரும் ஏழ்மையான நிலையை கொண்ட இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த […]