Police Recruitment

மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் மூழ்கி பலி, தீயணைப்பு துறையினர் அரை மணிநேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது

மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் மூழ்கி பலி, தீயணைப்பு துறையினர் அரை மணிநேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன்(18) அவரது நண்பர் பழனிவேல்ராஜன் (20) என்ற நபருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சரவனபொய்கையில் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லட்சுமணன் குளத்தில் குளிக்க சென்றுள்ளார் நண்பர் பழனிவேல்ராஜனுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் இறங்காமல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு […]

Police Recruitment

மதுரை, டவுன்ஹால் ரோடு பகுதியில் பயங்கர தீ விபத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை

மதுரை, டவுன்ஹால் ரோடு பகுதியில் பயங்கர தீ விபத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகர், அங்கயர்கண்ணி 4 வது தெருவில் வசித்து வருபவர் அப்சல் ரஹிம் மகன் ஆசிக்அலி வயது 37/21, இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் பாரிஸ் கார்மென்டஸ் என்ற பெயரில் துணிக் கடை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார், இந்த நிலையில் இவர் கடந்த 24 ம் தேதி இரவு 10.15 மணியளவில் கடை வியாபாரம் […]

Police Recruitment

ஶ்ரீவில்லிபுத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக வெடிபொருள் பதுக்கி வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக வெடிபொருள் பதுக்கி வைத்த நபர் கைது செய்யப்பட்டார். வடக்கு ஶ்ரீவில்லிபுத்தூரில் கிராம நிர்வாக அலுவலராக P. ராஜகுரு த/பெ பாலகிருஷ்ணன் பணிபுரிந்து வருகிறார். ஶ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டாச்சியார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதில் ஶ்ரீவில்லிபுத்தூரில் N.சண்முகசுந்தரா புரம் ஜெயராம் பயர்ஒர்க்ஸ் ல் சட்டத்திற்கு புறம்பான முறையில் இரவுநேரத்தில் வெடி உற்பத்தி செய்கிறார்கள் எனவும். இதனை சோதனை செய்ய வேண்டும் என்று வருவாய் வட்டாச்சியார் அவர்கள் கிராம நிர்வாக அதிகாரியான […]

Police Recruitment

பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை தைரியமாக செய்கைமூலம் காவல்துறைக்கு காட்டிகொடுத்த ஊனமுற்ற பெண்

பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை தைரியமாக செய்கைமூலம் காவல்துறைக்கு காட்டிகொடுத்த ஊனமுற்ற பெண் அம்பத்தூர் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்து (38) என்பவர் W – 30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது (26.02.2021). W-30 Poonamallee AWPS sleuths nabbed Muthu(38), who gave sexual harassment to a physically Challenged woman at Ambattur(26.02.2021). அம்பத்தூர், 28 வயது கை […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார் (24.02.2021). The Greater Chennai Police Commissioner presented prizes to the winners of the competitions held by […]

Police Recruitment

கொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.

கொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி. தாமரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி மீனா க/பெ சசிகுமார் அவர்கள் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை போனது சம்பந்தமாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, வெங்கல் காவல் ஆய்வாளர் திருமதி. பத்மஸ்ரீ பாபி அவர்கள் மற்றும் தனிப்படை காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையின் போது உறவுக்காரரான கார்த்திக் என்பவர் வீட்டில் இருந்த […]

Police Recruitment

கோயம்புத்தூர் மாநகரில் உதவி ஆணையராக பொறுப்பேற்பு

கோயம்புத்தூர் மாநகரில் உதவி ஆணையராக பொறுப்பேற்பு கோயம்புத்தூர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாறுதல் செல்ல தலைமைச் செயலாளர் அட்டவணையை பிறப்பித்துள்ளார். புதிய மாவட்டமாக ராணிப்பேட்டை தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் எஸ்பியாக திரு. மயில்வாகணன் ஐபிஎஸ் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பிடித்தவாறு தன் கடமையை செய்தார். தற்போது கோவை மாநகர தலைமையிட உதவி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Police Recruitment

இழந்த பணம் ரூ. 30,000 /- மீட்டு அவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். உடன் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஈக்காடு பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி யோகனந்தன் அவர்களிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் நூதன முறையில் பணம் ஏமாற்றப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, தனிப்படை காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையின்போது 10 நாட்களில் அவர் இழந்த பணம் ரூ. 30,000 /- மீட்டு அவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Recruitment

காரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர்.

காரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர். காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி குழந்தையம்மாள் 49. இவர் பிப்.14ம்தேதி அரியக்குடி சாலையில் நடைபயணம் சென்றார்,அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குழந்தையம்மாளின் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு நான்கரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். காரைக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடினர். செயின் திருட்டில் ஈடுபட்டது தேவகோட்டை கைலாசபுரத்தை சேர்ந்த கணேசன்மகன் சீனிவாசன் 39, என்பது […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த பெண்ணின் இதயம் மதுரை to சென்னை விமானத்தில் பயணம். 7 பேர் புது வாழ்வு பெற உதவிய போக்குவரத்து காவல்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த பெண்ணின் இதயம் மதுரை to சென்னை விமானத்தில் பயணம். 7 பேர் புது வாழ்வு பெற உதவிய போக்குவரத்து காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி பிரமிளா வயது 52, இவர் பழனியில் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார், சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார், மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாக்ஷி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு கடந்த 20ம் தேதி இவர் மூளைச்சாவு அடைந்தார். […]