மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12.08.2025 அன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Day: August 14, 2025
மதுரை பாலம் ஸ்டேஷன் ரோட்டில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்
மதுரை பாலம் ஸ்டேஷன் ரோட்டில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் தற்பொழுது14/8/ 2025 தேதி முதல் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் இடதுபுறம் வேலை நடைபெற உள்ளதால் கபடி ரவுண்டானாவில் இருந்து எம் எம் லட்ஜ்க்கு செல்லும் வாகனங்கள் ஒரு சிறிய மாற்றமாக பாலம் ஸ்டேஷன் ரோட்டில் வலது புறம் புதிதாக ஏற்படுத்தியுள்ள சாலையில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது மேற்படி தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.