
மதுரை பாலம் ஸ்டேஷன் ரோட்டில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்
தற்பொழுது
14/8/ 2025 தேதி முதல் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் இடதுபுறம் வேலை நடைபெற உள்ளதால் கபடி ரவுண்டானாவில் இருந்து எம் எம் லட்ஜ்க்கு செல்லும் வாகனங்கள் ஒரு சிறிய மாற்றமாக பாலம் ஸ்டேஷன் ரோட்டில் வலது புறம் புதிதாக ஏற்படுத்தியுள்ள சாலையில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது
மேற்படி தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.
