Police Department News

மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வை S16 பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு)திரு.சேட்டு அவர்களால் நடைப்பெற்றது.

மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வை S16 பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு)திரு.சேட்டு அவர்களால் நடைப்பெற்றது.

21.04.2021 மாலை S16 பெரும்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.சேட்டு (சட்டம் ஒழுங்கு) மற்றும்திரு. பிரபு (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளர் திரு.திருநாவுகரசு (சட்டம் ஒழுங்கு )புனித தோமையார்மலை மாவட்டம் சார்பாக மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை
அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலை கொரோனாவை பற்றி பெரும்பாக்கம் எழில்நகர் பகுதி மக்களுக்கு காவல்துறையினர் ஒவ்வொரு தெருவிற்கும் சென்று கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கொண்டு சிறியவர் பெரியோர் மற்றும் தனியார் ஊழியர்கள் பள்ளிபிள்ளைகள் அரசாங்க ஊழியர்கள் ஆகிய அனைவரிடமும் துண்டுபிரசுரம் கொடுத்தும் முககவசம் சானிடைசர் தண்ணீர் கொடுத்தும்
மேலும் கொரோனாவைபற்றிய விழிப்புணர்வை அதாவது அனைவரும் கை கழுவவேண்டும் முககவசம் அணியவும் சமூக இடைவெளி பின்பற்றவும் மற்றும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே வரகூடாது என்றும் மருத்துவர் ஆலோசனை படி நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரையாக ZINC மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஊட்டச்சத்துபொருள் உட்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டி அரசாங்கம் வழங்கும் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் அன்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை S16 பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு.சேட்டு( சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளர் திரு .பிரபு (சட்டம் ஒழுங்கு) & உதவி ஆய்வாளர் திரு.திருநாவுகரசு (சட்டம் ஒழுங்கு)அவர்களுடன் பெரும்பாக்கம் காவல்துறையை சேர்ந்த காவலர்களும் இணைந்து பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.