மதுரை, அருகே கொட்டாம்பட்டி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கொரோனா நோய்க்கு பலி
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலைத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் விளாச்சேரியை சேர்ந்த சுரேந்திரன் வயது 52/21, சில தினங்களுக்கு முன்பு இவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனை, மற்றும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இவர் கடந்ந 14 ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி இறந்தார், இவரின் மறைவிற்கு காவல் உயர் அதிகாரிகள் இறுதி மரியாதை செய்தனர். அன்னாரின் மறைவிற்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.