Police Department News

சென்னை சென்ட்ரல் இருப்புப்பாதை காவல் நிலையம் .

ஐயா வணக்கம்,

சென்னை சென்ட்ரல் இருப்புப்பாதை காவல் நிலையம் .

இன்று 31.03.22 காலை 0300 மணி யளவில் நடைமேடை 9ல் வந்த வண்டி எண்.12839 ஹவுரா விரைவு வண்டியை 1.காவல் துணை கண்காணிப்பாளர் சென்னை மண்டலம் திரு.முத்துகுமார் , 2.ஆய்வாளர் திருமதி. வடிவுக்கரசி ,
3.உதவி ஆய்வாளர் திரு.முரளி (Dog Squared)
4.த.கா. 133 ரொனால்டு,
5.மு.நி.கா. 774 சுபாஷினி , 6.மு.நி.கா.658 ஞானம்மாள்,
7.மு.நி.கா. 232 மல்லையா ,
8.கா. 169 ஜெகநாதன் ,

  1. கா.231 வெங்கடேசன்
    10.க.642 ஆஷிக் ராஜா (Dog Squared)ஆகியோர் சோதனை செய்ததில்
    நந்து வ/25,
    த/பெ.மணி கேரளா என்பவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து அவரது பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்து நிலையம் வந்து விசாரணை செய்தபோது அதில் 12.5 கிலோ கஞ்சா இருப்பதை தெரிந்து ஆய்வாளர் அவர்கள் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.