Police Department News

100 பேருக்கு மேல் ஆதரவற்றோருக்கு உணவு சென்னை பெருநகர காவல்துறை உதவி ஆணையர் திரு.அருள்தாஸ் (Police Head Quarters)மற்றும் J2 Adyar போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் J2 உதவி ஆய்வாளர் திரு.விஜயரங்கன் மற்றும் V.கோபி (Rotary Community Corps Blue Waves Ch.)

100 பேருக்கு மேல் ஆதரவற்றோருக்கு உணவு
சென்னை பெருநகர காவல்துறை உதவி ஆணையர் திரு.அருள்தாஸ் (Police Head Quarters)மற்றும் J2 Adyar போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் J2 உதவி ஆய்வாளர் திரு.விஜயரங்கன் மற்றும் V.கோபி (Rotary Community Corps Blue Waves Ch.)

02.06.2021 இன்று
தமிழக அரசு சமூக ஆர்வலரை கொண்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சஙகர் ஜிவால் இ.கா.ப அவர்கள் சார்பாக இன்று அடையாறு சிக்னலில் சென்னை பெருநகர காவல்துறை உதவி ஆணையர் திரு.அருள்தாஸ் (Police Head Quarters )சிறப்பு விருந்தினராக வரவழைத்து மற்றும் அடையாறு J2 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் J2 Traffic Si MR.Vijayarangan and J2 Traffic Si Mr.Ramalingam Mr V.GOPI (Rotary Community Corps Blue Waves ch Tn). அவர்கள் ஆதரவற்றோருக்கு மக்களுக்கான உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் முககவசம் கிருமிநாசினி மற்றும்
முழு ஊரடங்கு நேரத்தில் பசியோடு தெருக்களிலும் சாலை ஓரங்களிலும் ஆதரவற்று படுத்துக்கிடக்கும் பெரியவர்கள் முதியவர்கள் சிறியவர்கள் நரிக்குறவர் மாற்றுத்திறனாளிகள் தூய்மைப் பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகிய அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அடையாறு பகுதியில் உள்ள ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு காவல்துறை ஒத்துழைப்புடன் Rotary Community Corps Blue Waves Ch Tn குழுவினருடன் சமூக இடைவெளியோடு தினமும் தோறும் 100 பேருக்கு மேலாக உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கும் மருத்துவ பொருட்கள் போன்றவை வழங்கி வருகிறார்கள்.இப்படிபட்ட நன்மையான செயல்களை மற்றவர்களும் செய்யவேண்டும் என்ற நல்நோக்கில் காவல்துறை அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.