05.06.2021 இன்று பெசண்ட் நகர் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோருக்கு உணவு அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் (சட்டம் ஒழுங்கு) மற்றும்V.Gopi ( Rotary Community Corps Blue Waves Ch Tn.
05.06 2022 பெசன்ட் நகர் சிக்னல் ஸ்பென்சர் கடை எதிரில் கூலி தொழிலாளி மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கி J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் (சட்டம் ஒழுங்கு) மற்றும் J5 காவல்துறை உதவி ஆய்வாளர் திரு .செல்வமணி( சட்டம் ஒழுங்கு)சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு President Mr V.GOPI (Rotary Community Corps Blue Waves ch Tn). அவர்கள் மூலமாக ஆதரவற்றோருக்கு மக்களுக்கான உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் முககவசம் கிருமிநாசினி மற்றும்
முழு ஊரடங்கு நேரத்தில் பசியோடு தெருக்களிலும் சாலை ஓரங்களிலும் ஆதரவற்று படுத்துக்கிடக்கும் பெரியவர்கள் முதியவர்கள் சிறியவர்கள் நரிக்குறவர் மாற்றுத்திறனாளிகள் தூய்மைப் பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகிய 100 பேருக்கு மேலாக மதிய உணவு வழங்கப்பட்டது. அடையாறு பகுதியில் உள்ள ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு காவல்துறை ஒத்துழைப்புடன் Rotary Community Corps Blue Waves Ch Tn குழுவினருடன் சமூக இடைவெளியோடு தினம் தோறும் 100 பேருக்கு மேலாக உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கும் மருத்துவ பொருட்கள் போன்றவை வழங்கி வருகிறார்கள்.இப்படிபட்ட நன்மையான செயல்களை மற்றவர்களும் செய்யவேண்டும் என்ற நல்நோக்கில் காவல்துறை அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.