Police Department News

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.பணியிடமாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.பணியிடமாற்றம்

ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.,அசோகன் அவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் கடலூர் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.,யாக தற்போது சோமசுந்தரம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.