மதுரை மஞ்சனக்காரத்தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை கைது செய்த தெற்குவாசல் போலீசார்
மதுரை மாநகர் தெற்குவாசல் B5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.A.முருகன் அவர்கள் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக ரோந்து பணியில் சென்ற போது மதுரை மஞ்சனக்கார இந்துமதி டீ கடை முன்பு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபர் காவலர்களை பார்த்ததும் தப்பியோட எத்தணித்தான் உடனே போலீசார் அவனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது அவன் அவணியாபுத்தை சேர்ந்த ஜனார்தனன் மகன் சிவகுமார் வயது 40/21, என தெரியவந்தது, அவனை சோதனை செய்து பார்த்தபோது அவனிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருப்பது தெரிய வந்தது அவர்களிடமிருந்த 2000/− ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவனை கைது செய்து நிலையம் அழைத்து வந்து அவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.