
தேடப்பட்ட பலே கொள்ளையன் J6 காவல் நிலைய ஆய்வாளர் திரு.இராமசுந்தரம்( சட்டம் ஒழுங்கு) மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம்( குற்றப்பிரிவு )அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை 18/08/2021 பெசன்ட்நகர் பகுதியில் இரவில் வீட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் சம்பத்தபட்ட குற்றவாளியய் பிடிப்பதர்காக சென்னை காவல் இனை இயக்குனர் உத்தரவின் பேரில் அடையார் மாவட்ட துனை ஆனையர் அவர்களின் மேற்பார்வையில் தரமணி உதவி ஆனையர் தலைமையில் j6 ஆய்வாளர் இராமசுந்தரம் மற்றும் j5 சாஸ்த்திரி நகர் ஆய்வாளர் ராஜாராம் அகியோரின் வழிகாட்டுதலில் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமை காவலர்கள் தாமோதரன்… மகேஷ்… ஐசக்ஆல்பர்ட்ராயப்பா … ரஞ்சித் … ஆகியோர் கொன்ட தனிப்படையின் தீவிர தேடுதலில் சம்பந்த பட்ட வழக்கின் குற்றவாளியான மலர்மண்ணன் வ/து 57 த/பெ கர்ணண் என்பவரை பிடித்து விசாரனை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொன்டு அவரிடமிறுந்து 42 சவரன் தங்க நகைகள் மீட்கபட்டு குற்றவாளியய் சிறைக்கு அனுப்பிவிக்கபட்டது…
