மதுரை மாவட்டத்தில்.சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக் குறித்து ஆலோசனை கூட்டம்,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ்சேகர் தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மதுரை மாநகராட்சி கமிஷனர், திரு.கார்த்திகேயன்
முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சியில்: மதுரை மாவட்ட வ௫வாய் அலுவலர் திரு. செந்தில்குமாரி அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட, எஸ்.பி.;திரு. பாஸ்கரன் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர். திரு. ராஜ்குமார் அவர்கள், போலீஸ் உதவி ஆணையர் ,மற்றும் ,ஆர்.டி.ஒ.க்கள் தாசில்தார்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டனர், இந்த ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.