Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் தடை செய்யப்பட் புகையிலை விற்ற நபர் கைது

மதுரை செல்லூர் பகுதியில் தடை செய்யப்பட் புகையிலை விற்ற நபர் கைது

மதுரை செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விளாங்குடி பகுதியில் மாலதி ஸ்டோரில் சட்ட விரோதமாக மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை செய்தார் விசாரணையில் அவர் மதுரை செல்லூர், நாகம்மாள் கோவில், ஒச்சம்மாள் காம்பவுன்டில் வசிக்கும் காசி மாயன் மகன் சிவராஜன் வயது 34/2021 என தெரிந்து மேற்படி நபரை கைது செய்து தகுந்த ஜாமின் பெற்று விடுவிக்கபட்டு வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.