Police Department News

பிரபல செயின் பறிப்பு கொள்ளையன் சென்னையில் கைது
J5 சாஸ்திரிநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு .ராஜாராம் அவர்கள் மூலம் கைது செய்யப்பட்டனர்.

பிரபல செயின் பறிப்பு கொள்ளையன் சென்னையில் கைது
J5 சாஸ்திரிநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு .ராஜாராம் அவர்கள் மூலம் கைது செய்யப்பட்டனர்.

J5 Shastri Nagar PS- GOld Chain Snatching Case Accd Secured by Ins.J5 X Tr.Rajaram & Ac Adyar Sir Spl Team and kept in Station

J-5 PS Cr No 58/22 u/s 392 IPC

P/L & P/R: 4.5 Sovereign Gold chain
Bike -1 Splendor+ TN 23 CR 3679
D.O: 25.03.22@21.45 hrs
D.R: 25.03.22@21.55 hrs
Soc: 22nd cross street, Besant Nagar Chennai-90.
Comp:
Krithika F/a 38
W/o Manikandan
No.B/14, Alagananda flat,
22nd Cross Street,
Besant Nagar,
Chennai 90.
(House wife)

Accd:
Dhivakar M/26,
S/o Parivallal,

4, Gandhi 1st St ,

Kandhanchavadi,
Perungudi,
Chennai-113.
(No Job)
Permanent Address:-

4B/29, Murugan Kovil St,

Manthara Kuppam,
Neyveli,
Cudalur Dist
(Two wheeler with helmet)

Gist.,
மேற்படி வழக்கின் எதிரியை CCTV காட்சிகளின் அடிப்படையில் ஜே-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.இராஜா ராம் அவர்கள் தலைமையிலான போலீசார் இன்று (29.03.22) காலை 08.00 மணிக்கு கைது செய்து வழக்கு சொத்தை கைபற்றி நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் கொடுக்கும் புகாரை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் இல்லாமல் மிகவும் விரைவாக தீர்வு கொண்டு வருகிறார் திரு.ராஜாராம்‌( ஜே5 சாஸ்திரி நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர்) இரவு பகல் பாராமல் காவல்துறை பணியை சிறப்பாக செய்துவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.