தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்.
பென்னாகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் இல்லாத காவல் நிலைய எல்லைப்பகுதியாக மாற்றுவோம். மாங்கரை கிராமத்தில் கஞ்சா மற்றும் குட்கா மதுபான பாட்டில்கள் பயன்படுத்தக்.கூடாது என்று போலீஸ் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினர். இன்ஸ்பெக்டர் திரு.முத்தமிழ் செல்வம் , எஸ்ஐ. துரை மற்றும் ஊர் தலைவர் மஞ்சுளா செந்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்..
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக பென்னாகரம் Dr.M. ரஞ்சித்குமார்