National Police News Police Department News

காவல்துறை உங்கள் நண்பன்மக்களோடு நண்பர்கள் தினம் கொண்டாடிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

காவல்துறை உங்கள் நண்பன்
மக்களோடு நண்பர்கள் தினம் கொண்டாடிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

நேற்று 07.08.22 அன்று நாடெங்கிலும் சிறப்பாக நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு..அ.தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நண்பர்கள் தினத்தை காவல் துறை உங்கள் நண்பன்,என்று கூறி பொதுமக்களுடன் நண்பர்கள் தினத்தினை, கொண்டாடினார் அது சமயம் தேசபக்தியோடு தேசிய கொடி வழங்கியும்,, இனிப்புகள் வழங்கியும்.பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நட்புறவு தொடர்ந்திடும் வகையில் நண்பர்கள் தினத்தினை கொண்டாடினார்கள்

Leave a Reply

Your email address will not be published.