தர்மபுரி மாவட்டம் 75வது சுதந்திர தின விழா காவலர்கள் ஒத்திகை.
நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கும் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் SP . கலைச்செல்வன் உத்தரவின் பெயரில் DSP வினோத் அவரின் மேற்பார்வையில் அனைத்து காவலர்களுக்கும் பலத்த பாதுகாப்பு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.