கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கருமாத்துர் – அருளானந்தர் கல்லூரியும் இணைந்து இன்று 20-2-23மாலை நடத்தியது. இதில் மாணவர்கள் 3000 பேர் கையெழுத்திட்டார்கள்…செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ்,
தலைமை தாங்கினார்.
மதுரை மாநகர் துணைமேயர்
உயர்திரு டி நாகராஜன் அவர்களும் அருள் முனைவர்:- காட்வின் ரூபஸ் -சே.ச.. அவர்களும், அருள் முனைவர் அன்பரசு, சே.ச. அவர்களும்…
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் P.தமிழரசன் அவர்களும்
கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்து பேசினர்.
இந்நிகழ்வில் போதையால் ஏற்படும் அபாயம் குறித்து
Cpt…திரை மூலம்
போதை மறுவாழ்வு மையம்.. திரிசூலம் -மற்றும்…செல்லமுத்து அறக்கட்டளைகள் இயக்குனர் K.S.P.ஜனார்த்தனன் பாபு
அவர்கள் கருத்துரை நிகழ்த்தினார்.
இதில் , மாவட்ட பொருளாளர்:எஸ்: பாலகிருஷ்ணன்,
போதையால் வரும் பாதிப்பு குறித்தும், அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார் ..
மாவட்ட து.செயலாளர் திருதரன், இளம்பெண்கள் உபகுழு உறுப்பினர்.கலந்து கொண்டனர் ரம்யா:- ஒன்றிய தலைவர்… ஸ்டாலின் நன்றியுரை ஆற்றினார்.. அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்கள்
500மாணவர்கள் கலந்து கொண்டனர்..
Nss,NCC,AICUF, ROTARACT,YRC அமைப்பு பங்கேற்றனர்.
பள்ளி,கல்லூரி வளாகங்களில் சட்டவிரோத மாக போதை விற்பனை கும்பல்கள் மீது கண்காணித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்..