விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டை.
நாள்தோறும் பெருகிவரும் குற்றங்களை தடுக்கவும் அதை எப்படி, எவ்வாறு இனம் காண்பது என்ற விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதை குறித்து கூறும் விதமாக மக்கள் பணியில்
அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தின் சார்பாக
சிறப்பு சார்பு ஆய்வாளர்களான திரு. இளங்கோவன், திரு.செல்வராசு மற்றும் முதல் நிலைக் காவலர்கள் ஆகியோர்களால் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.