Police Department News

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினரின் தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினரின் தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறையினர் கோயில் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு மற்றும் விபத்தை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து பிட் நோட்டீஸ் வழங்கினர் இதில் நிலைய அலுவலர் திரு. வே ஆரோக்கியதாஸ் அவர்கள் மற்றும் குழுவினர் இணைந்து செயல்பட்டனர் இதில் மின்சார தீ விபத்தின் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் கேஸ் மூலம் ஏற்படும் தீ விபத்து வெள்ளப் பெருகின் போது கடைபிடிக்க வேண்டிய மீட்பு பற்றிய விபரங்களை பொதுமக்களுக்கும் கடைக்காரர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இ நியூஸ் ஆல் இந்திய ஜெர்னலிஸ்ட் கிளப் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.