தருமபுரி: தற்கொலைக்கு முயன்ற காதலியால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
நாகதாசன்பட்டியை சேர்ந்த சுரேஷ் நந்தினி என்ற பெண்ணை ஓரண்டாக காதலித்து உள்ளார் இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சுரேசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நடக்க வேண்டிய நிலையில் நந்தினி தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனை அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசின் பெற்றோருடன் பேசி நந்தினி உடன் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்தனர்.