
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan
பணத்தைக் கேட்டால் சண்டைக்கு வருகிறீர்களா?’ – குழந்தைகள் கண்முன்னே வெட்டிகொல்லப்பட்ட தாய்! இப்போது பிள்ளைகள் மூன்று பேரும் அநாதையாக நின்று அழுதுகொண்டிருக்கின்றனர். கொஞ்சம்கூட யோசிக்காமல் பெரியவர்கள் இது போன்ற தவறுகளைச் செய்வதால் பிள்ளைகள்தாம் பாதிக்கப்படுகின்றனர். தஞ்சாவூரில் பிள்ளைகள் கண்முன்னே அம்மா மற்றும் வீட்டில் இருந்த ஆண் ஒருவரையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தனர். கொலைக்கும்பலில் பெண் ஒருவரும் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் […]
சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் பெண்ணிடம் தகராறு செய்து அவதூறாக பேசி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம், வன்னிகுளம் காலனி பகுதியை சேர்ந்த மருதப்பன் மகன் காளிமுத்து (37) என்பவர் கடந்த 29.09.2021 அன்று குடிபோதையில் தனது வீட்டின் அருகில் இருக்கும் முத்துலட்சுமி என்பவரது வீட்டின் கதவை தட்டியுள்ளார். இதன் காரணமாக மேற்படி காளிமுத்துவின் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருக்கும் லட்சுமணன் மனைவி சந்தனமாரியம்மாள் என்பவரும், அப்பகுதியில் உள்ளவர்களும் […]
திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று இரவு பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் உடுமலை காரத்தொழுவு-வை சேர்ந்த பொன்ராஜ்(27) என்பது தெரியவந்தது பின்னர் அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததை அறிந்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சா மற்றும் ரூபாய் 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர் வழக்கு பதிவு […]