
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றனர். இதில் மிருகங்களின் விலைகளை பட்டியல் இட்டு விவரிக்கின்றார்கள். மிருகங்களின் விலையை காட்டிலும் மனிதர்களின் விலை மிக கேவலமானதா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். உள்ளாட்சி தேர்தல் குறுகிய காலத்தில் இருப்பதால் இதனால் அங்கு உள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.