
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
கரிமேடு காவல் நிலைய எஸ்.ஐ., ரத்தினவேலு தலைமையிலான போலீசார் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாகசுற்றி திரிந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்
அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது தொடர் விசாரணையில் பிடிபட்டர் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் வயது 42 ,எனவும் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரிந்தது கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
