ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம்
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய ரத்தக்கறை, வெடிபொருள், போதைப்பொருள், துப்பாக்கிச் சூட்டின் படிமங்கள் ஆகியவற்றை குற்றம் நடைபெற்ற இடத்திலேயே அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாள்வதற்கும், எவ்வித வெளிப்புற மாசுபடுதலுக்கும் தடய பொருட்கள் உட்படாதவாறு ஆய்வு மேற்கொள்வதற்கும் உரிய உள்கட்டமைப்புடன் வழங்கப்பட்டுள்ள நடமாடும் தடய அறிவியல் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் ஆய்வு செய்தார்கள்.