Police Recruitment

மதுரையறுகே மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது

மதுரையறுகே மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது

மதுரை பேரையூர் சேடப்பட்டி போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில், பெரியகட்டளையை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45),
கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி (30), உசிலம்பட்டி தாலுகா பாரைப்பட்டியை சேர்ந்த செல்லத்துரை (41) ஆகியோர் விற்பனை செய்வதற்காக 123 மது பாட்டில்களை கொண்டு சென்றனர். அப்போது ரோந்து சென்ற போலீசார் மதுபாட்டில்களை .
பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.