Police Recruitment

பள்ளி குழந்தைகளை கௌரவப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை மற்றும் RCC Blue waves ch Tn.

பள்ளி குழந்தைகளை கௌரவப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை மற்றும் RCC Blue waves ch Tn.

இன்று 19.06.2024 காலை 11.00 மணியளவில் சென்னை பெசண்ட். சாஸ்திரி நகர் சென்னை தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.M.Thangaraj (சட்டம் ஒழுங்கு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மற்றும் திருமதி.District Community Services Development Chairman – Rtn.Thirumathi. Sharada Ramani சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு கல்வியில் எப்படி வெற்றியாளராக வேண்டும் என்பதை பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஒழுக்கம், கீழ்படிதல் என்பதை பற்றியும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் Dictionary வழங்கியும் பள்ளி குழந்தைகளை கௌரவித்தனர்.
Sponsored By
Thiru.Kumar (Proprietor)
K.S.K Travels Thiruvanmiyur ch.41
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் President Thiru.Gopi( RCC Blue waves ch Tn )
சென்னை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்
திருமதி.சத்யா (தலைமை ஆசிரியர்)
திருமதி.பிரேமா(ஆசிரியர்)

Leave a Reply

Your email address will not be published.