Police Department News

காவல்துறையின் சிறந்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த வினாயகர் சதூர்த்தி இந்து முன்னனி சார்பாக வினாயகர் சிலை கரைப்பு

காவல்துறையின் சிறந்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த வினாயகர் சதூர்த்தி இந்து முன்னனி சார்பாக வினாயகர் சிலை கரைப்பு

இந்து முன்னணி சார்பாக மதுரை மாநகர் விநாயகர் சதுர்த்தி விழாவில் மாநகரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகர் சிலைகளை இந்து முன்னனி நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் அனனைவரும் கீழாமாசிவிதியில் 260 மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் வைத்து ஊர்வலம் 4 மாசிவிதிகள் வழியாக அண்ணாமலை தியேட்டர் அருகில் வைகையாற்றில் சிலைகள் கரைப்பு நிகழ்வு இனிதே நடைபெற்றது. திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர் சிலைகளை வழிபட்டனர்…

Leave a Reply

Your email address will not be published.